அரியலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
தார்சாலையை சீரமைக்க வேண்டும்
ஜெயங்கொண்டம், ஜெயங்கொண்டம்
தெரிவித்தவர்: சமூக ஆர்வலர்
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் குறுக்கு சாலையில் இருந்து கொல்லாபுரம் கிராமம் வரை செல்லும் தார்சாலை வழியாக தினமும் ஏராளமான பள்ளி மற்றும் கல்லூரி செல்லும் மாணவர்கள் வேன்கள் மற்றும் கல்லூரி பேருந்துகளில் சென்று வருகின்றனர். இந்நிலையில் இந்த சாலை குண்டும், குழியுமாக உள்ளதால், அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் மாணவர்கள் மிகவும் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே மாணவர்கள் நலன்கருதி சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.




