தருமபுரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
குண்டும், குழியுமான தார்சாலை
பென்னாகரம், பென்னாகரம்
தெரிவித்தவர்: செல்வகுமார்
ஏரியூர் அருகே உள்ள ராமகொண்ட அள்ளியிலிருந்து காணிக்காடு செல்லும் பிரதான சாலை முழுவதும் குண்டும், குழியுமாக உள்ளது. தற்போது ஜல்லிக்கற்கள் பெயர்ந்த நிலையில் தார்சாலை காணாமல் போய், சாலையை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். மேலும் இப்பகுதியில் விபத்துகள் அடிக்கடி நடக்கின்றன. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடிவடிக்கை எடுப்பார்களா?




