தருமபுரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
சாலை சீரமைக்கப்படுமா?
தருமபுரி, தருமபுரி
தெரிவித்தவர்: முருகன்
தர்மபுரி வெண்ணாம்பட்டி ரெயில்வே கேட் பகுதி வழியாக தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இதேபோல் ரெயில் நிலையத்திற்கு வரும் சரக்குகளை ஏற்றிச் செல்வதற்காக தினமும் நூற்றுக்கணக்கான லாரிகளும் வந்து செல்கின்றன. இந்தப் பகுதியில் தார்சாலை சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் இருசக்கர வாகனங்கள் உள்பட வாகனங்களில் செல்வோர் மற்றும் சாலையில் நடந்து செல்லும் பொதுமக்கள் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். எனவே இந்த தார் சாலையை சீரமைக்க விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும்.




