திருவள்ளூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
சாலை வசதி அமைக்கப்படுவது எப்போது?
செங்குன்றம், திருவள்ளூர்
தெரிவித்தவர்: சமூக ஆர்வலர்
திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அருகே உள்ள விளாங்காடுபாக்கம் ஸ்டார் சிட்டி அனெக்ஸ் 7 மற்றும் 12 பகுதிகளில் சுமார் 50-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. சாலை வசதி சரிவர இல்லாததால் அங்குள்ள பொதுமக்கள் தினந்தோறும் பல்வேறு சிரமங்களை சந்தித்து வருகிறார்கள். மழைக்காலங்களில் வெள்ள நீர் புகுந்து குடியிருப்புகளை சுற்றி தேங்குவதால் தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. குண்டும், குழியுமான மண் சாலைகளால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது. இதேபோல தெருவிளக்குகளும் சரிவர எரியவில்லை. எனவே சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அதிகாரிகள் அந்த பகுதி மக்களின் அடிப்படை வசதிகளை சீரமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.




