திருப்பூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
பெயர்ப்பலகையில் சிக்கல்
Muthanampalayam vaikaal medu, திருப்பூர் தெற்கு
தெரிவித்தவர்: NATARAJ
திருப்பூர் செவந்தாம் பாளையம் - முத்தனம் பாளையம் செல்லும் வழியில் தீரன் சின்னமலை நகருக்கு அருகில் ஒரு பெயர் பலகை உள்ளது. அந்தப் பலகை எதற்காக இங்கே உள்ளது என்று இதுவரை தெரியவில்லை. மேலும் அந்தப்பலகை எந்த விவரமும் இல்லாமல் காணப்படுகிறது. அதனால் அந்தப்பெயர்ப் பலகையில் உரிய விவரங்களை தெரிவிக்க வேண்டும். இல்லையென்றால் அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.