திருப்பூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
வாகன ஓட்டிகள் அவதி
திருப்பூர் வடக்கு, திருப்பூர் வடக்கு
தெரிவித்தவர்: Mr.R.Maharaja
வாகன ஓட்டிகள் அவதி
திருப்பூரின் பல்வேறு பகுதிகளில் ஸ்மார்ட் திட்டத்தின் கீழ் சாலைகள் சீரமைக்கப்பட்டு வருகின்றன. ஆனால் திருப்பூர் மத்திய பஸ் நிலையத்தில் இருந்து தாராபுரம் சாலைக்கு செல்லும் பகுதி மிகவும் சேதம் அடைந்து காணப்படுகிறது. இரவு நேரங்களில் அடிக்கடி சாலை பழுது சீரமைப்பு, குழாய் உடைப்பு சீரமைப்பு என நடைபெறுவதால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகிறார்கள் சில நேரங்களில் சாலை முறையாக சீரமைக்காமல் விடப்படுவதால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் நிலை உள்ளது. எனவே சாலை பழுதுக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்பது வாகன ஓட்டிகளின் எதிர்பார்ப்பாகும்.
ஆனந்தன், திருப்பூர்.