திருப்பூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
வீடுகளில் படியும் புழுதி
திருப்பூர் வடக்கு, திருப்பூர் வடக்கு
தெரிவித்தவர்: Mr.R.Maharaja
வீடுகளில் படியும் புழுதி
பல்லடம் ராயர்பாளையம் பகுதியில் பல்லடம்-திருப்பூர் மெயின் ரோட்டில் புதிதாக பராமரிப்பு பணி ேமற்ெகாள்ளப்பட்டு தார்ரோடு போடும் பணி நடைபெற்று வருகிறது. ஆனால் உடனடியாக தார்ரோடு போடும் பணி மேற்கொள்ளாமல் காலம் கடத்துவதாகவும், ரோட்டில் உள்ள துகள்கள் மற்றும் குப்பைகள் வீடுகளில் புகுவதுடன் ஆங்காங்ேக படிகின்றன. தோண்டிக் கிடக்கும் ரோடுகளில் வாகனங்கள் செல்லும் போது புழுதி, தூசிகள் மற்றும் தார் துகள்கள் வீடுகளுக்குள் புகுந்து குப்பையும் கூளமாக ஆகிறது .மேலும் குழந்தைகளுக்கு சளி, தும்மல் போன்ற அலர்ஜி ஏற்படுகிறது. எனவே தார் போடும் பணியை முறையாக போட வேண்டும் என்று அப்பகுதியினர் ெதரிவிக்கின்றனர்.
-ராமு, பல்லடம்.