இராமநாதபுரம்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
சாலை சீரமைக்கப்படுமா?
இராமநாதபுரம், இராமநாதபுரம்
தெரிவித்தவர்: காட்டு பிள்ளையார் கோயில் பொது மக்கள்
ராமநாதபுரம் மாவட்டம் காட்டுப்பிள்ளையார் கோவில் தெரு அல்லி ஊருணி அருகே சாலை சேதமடைந்து பெரும் பள்ளம் ஏற்பட்டுள்ளது. மேலும் தற்போது மழை காலம் என்பதால் அப்பள்ளத்தில் தண்ணீர் முழுவதுமாக தேங்கி நிற்கிறது. இதனால் அவ்வழியேசெல்லும் முடியாமல் வாகன ஓட்டிகள் சிரமமடைவதோடு, விபத்தில் சிக்கும் நிலை உள்ளது. எனவே இந்த சாலையை விரைந்து சீரமைக்க வேண்டும்.