கள்ளக்குறிச்சி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
சர்வீஸ் சாலை தேவை
மேட்டத்தூர், உளுந்தூர்ப்பேட்டை
தெரிவித்தவர்: பொதுமக்கள்
உளுந்தூர்பேட்டை அருகே உள்ள மேட்டத்தூர் கிராமத்தின் அருகில் திருச்சி -சென்னை தேசிய நெடுஞ்சாலை உள்ளது. இந்த கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் விவசாயிகள், இந்த சாலை வழியாக செல்லும்போது, கடக்கும்போது அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருகிறது. இதை தவிர்க்க அங்கு மேட்டத்தூரில் இருந்து பரிக்கல் வரை சர்வீஸ் சாலை அமைத்து தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.