அரியலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
சர்வீஸ் சாலை அமைக்க வேண்டும்
அரியலூர், அரியலூர்
தெரிவித்தவர்: கீர்த்திகா
அரியலூர் ரெயில்வே மேம்பாலம் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு புதிதாக கட்டி முடிக்கப்பட்டு போக்குவரத்திற்கு திறந்து வைக்கப்பட்டது. ஆனால் இதுநாள் வரை பாலத்தின் இருபுறமும் சர்வீஸ் சாலை அமைக்கவில்லை. இதனால் குண்டு குழியுமாகவும், சேறும் சகதியுமாகவும் உள்ளது. மேலும் பெரம்பலூர், தஞ்சாவூர், அரியலூர் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் ரெயில் நிலையம், அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை செல்ல வேண்டுமானால் இந்த பாலத்தின் கீழேதான் ரெயில் நிலையத்திற்கு செல்ல வேண்டும். ஆனால் குண்டும், குழியுமாக உள்ளதால் மழைக்காலத்தில் மிகுந்த சிரமமாக உள்ளது. எனவே உடனடியாக இருபக்கமும் சர்வீஸ் தார்ச்சாலை அமைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.