கரூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
வேகத்தடை அமைக்க வேண்டும்
க.பரமத்தி, அரவக்குறிச்சி
தெரிவித்தவர்: ஆனந்தராஜ்
கரூர் மாவட்டம் புகழூர் வட்டம், குப்பம் கிராமம் பகுதியில் குப்பம்-அத்திபாளையம் பிரிவு சாலையை தினமும் ஏராளமான வாகனங்கள் கடந்து செல்கின்றனர். இந்த நிலையில் இந்த பிரிவு சாலையில் வேகத்தடை அமைக்கப்படாமல் உள்ளதால் வேகமாக வரும் வாகனங்கள் இப்பகுதியில் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. மேலும் இரவு நேரத்தில் விபத்துக்கள் நடந்து உயிரிழப்புகள் ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. எனவே இப்பகுதியில் வாகனங்கள் குறைந்த வேகத்தில் செல்லும் வகையில் வேகத்தடைகள் அமைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.