திருவாரூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
வேகத்தடை வேண்டும்
நன்னிலம், திருத்துறைப்பூண்டி
தெரிவித்தவர்: பொதுமக்கள்
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் வட்டம் திருவாஞ்சியம் கடைவீதி உள்ளது. இந்த கடைவீதிக்கு தினமும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வந்து செல்கின்றனர். போக்குவரத்து அதிகம் உள்ள திருவாஞ்சியம் கடைவீதி சாலையில் வேகத்தடைகள் இல்லை. இதனால் வாகனங்கள் வேகமாக சென்று வருகின்றன. கடைவீதிக்கு வரும் பொதுமக்கள் சாலையை அச்சத்துடன் கடந்து செல்கின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் திருவாஞ்சியம் கடைவீதியில் ஆய்வு செய்து தேவையான இடங்களில் வேகத்தடைகள் அமைக்க நடவடிக்கை எடுப்பார்களா?