கரூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
குண்டும், குழியுமான சாலை
நொய்யல், அரவக்குறிச்சி
தெரிவித்தவர்: பொதுமக்கள்
கரூர் மாவட்டம் நொய்யல் சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் காவிரி ஆற்றுக்கு சென்று வருவதற்கும், ஆடு, மாடுகளை ஓட்டிச் சென்று மேய்த்து வருவதற்கும், விவசாய நிலங்களுக்கு ஈடுபொருட்களை கொண்டு செல்வதற்கும்,விளைந்த பொருட்களையும் கொண்டு வருவதற்காகவும் , அதேபோல் காவிரி ஆற்றங்கரையில் உள்ள சுடுகாட்டிற்கு இறந்தவர்களை கொண்டு செல்வதற்கும் உள்ளாட்சி நிர்வாகம் சார்பில் தார் சாலை அமைக்கப்பட்டது. இந்த தார் சாலை புகளூர் வாய்க்கால் முதல் காவிரி ஆற்றங்கரை அருகே உள்ள சுடுகாடு வரை போடப்பட்டது. தார் சாலை போடப்பட்டு பல ஆண்டுகள் ஆனதன் காரணமாக தார் சாலை நடுகிலும் மிகவும் பழுதடைந்து குண்டும் ,குழியுமாக உள்ளது. இதனால் பொதுமக்கள் கடும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே அதனை சீரமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டு கொள்கிறோம்.