திருப்பூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
எல்லை தாண்டும் புதர்ச்செடிகள்
மடத்துக்குளம், மடத்துக்குளம்
தெரிவித்தவர்: சுபாஷ்
எல்லை தாண்டும் புதர்ச்செடிகள்
மடத்துக்குளம் அமராவதி ஆற்றுப்பாலத்தின் அருகே விபத்துக்களைத் தடுக்கும் வகையில் சாலையோர தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால் இந்த தடுப்புகளைத் தாண்டி புதர்ச் செடிகள் மற்றும் சீமைக் கருவேல மரங்கள் முளைத்துள்ளன. இதனால் பல இடங்களில் தடுப்புகளே கண்ணுக்குத் தெரியாமல் வாகன ஓட்டிகளிடம் கண்ணாமூச்சி ஆடுகின்றன. சீமைக்கருவேல மரங்களோ இருசக்கர வாகன ஓட்டிகளின் கண்ணுக்குள்ளேயே புகுந்து ஆடும் நிலை உள்ளது. மேலும் புதர்ச்செடிகளில் பாம்புகள் உள்ளிட்ட விஷ ஜந்துக்கள் குடியேறி பாதசாரிகளின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்க கூடும். எனவே விபத்துக்களைத் தடுக்கும் வகையில் புதர்ச் செடிகள் மற்றும் சீமைக்கருவேல மரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
======
சுபாஷ்,மடத்துக்குளம்,
88776 67638