புதுக்கோட்டை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தார் சாலை அமைக்கப்படுமா?
வடகாடு, கந்தர்வக்கோட்டை
தெரிவித்தவர்: சந்திரமோகன்
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தாலுகா வடகாடு அரசு மருத்துவமனையில் இருந்து கீழாத்தூர், கொத்தமங்கலம் என 3 கிராம எல்லைகளை தொட்டு செல்லும் இந்த மண் சாலையில் தான் பெரும்பாலான நோயாளிகள் வெளியூர் மற்றும் உள்ளூர் பகுதிகளில் இருந்து தினந்தோறும் அரசு மருத்துவமனைக்கு வருகை தர வேண்டியுள்ளது. மேலும் இந்த சாலையின் இரு புறங்களிலும் 3 கிராம விவசாயிகள் தென்னை, நெல், சோளம், கடலை, கரும்பு மற்றும் பூந்தோட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு வகையான விவசாய பலன்களை பயிரிட்டு வரும் நிலையில், மழை காலங்களில் இந்த சாலை பயன்படுத்த முடியாத சூழ்நிலையில் சேறும், சகதியுமாக மாறி விடுகிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.