புதுக்கோட்டை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
வேகத்தடை அமைக்க வேண்டும்
கறம்பக்குடி, விராலிமலை
தெரிவித்தவர்: சேக்பகுர்தீன்
புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே உள்ள கிளாங்காடு கிராமத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு சுமார் 300 மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த பள்ளி அமைந்துள்ள மேல ஆற்றாங்கரையில் வாகனங்கள் வேகமாக செல்வதால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுகிறது. இதனால் மாணவ- மாணவிகள் அச்சத்துடன் பள்ளிக்கு சென்று வருகின்றனர். எனவே இப்பகுதியில் வேகத்தடை அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.