சேலம்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
தடுப்புசுவர் அமைக்கப்படுமா?
தலைவாசல், கங்கவள்ளி
தெரிவித்தவர்: ந.அபுத்தாஹீர்..(சமூக ஆர்வலர்)
சேலம் தலைவாசல் வசிஷ்ட நதிகரையில் பாலம் அமைக்கப்படுகிறது. இந்த பாலத்தின் சாலையோரம் ஒரு புறம் கற்கள், தடுப்பு சுவர் ஏதும் இல்லாமல் சாலை அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. மேலும் இந்த பாலத்தில் சாலை அமைக்கும் பணிக்காக மண், ஜல்லி கற்கள் மேடு போல் குவிக்கப்பட்டு சாலை பணிகள் நடைபெற்று வருகிறது. ஆனால் தற்போது மழை பெய்தால் மண் அரிப்பு ஏற்பட்டு சாலைக்காக குவிக்கப்பட்ட மண், ஜல்லி கற்கள் வீணாகி வருகிறது. எனவே மண் அரிப்பை தடுக்கும் வகையில் சாலையோரம் தடுப்பு சுவர் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-அபு தாகீர், கெங்கவல்லி.