சேலம்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
வேகத்தடைகளுக்கு வர்ணம் பூசப்படுமா?
ஆத்தூர், ஆத்தூர்
தெரிவித்தவர்: எம்.முகமது மொஹ்சின் (Youtuber) ஆத்தூர்
ஆத்தூர் புதுப்பேட்டை மற்றும் பழையபேட்டை மசூதி அருகில் வேகத்தடைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த பகுதியில் வேகத்தடைகளுக்கு வர்ணம் பூசப்படாமல் உள்ளது. இதனால் வாகனங்களில் வருவோருக்கு வேகத்தடைகள் இருப்பது தெரியாமல் தவறி விழுந்து காயமடைகின்றனர். எனவே இந்த பகுதியில் ஏற்படும் விபத்துகளை தடுக்கும் வகையில் வேகத்தடைகளுக்கு வர்ணம் பூசி தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-முகமது மொகிசீன், ஆத்தூர்.