தருமபுரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுமா?
பென்னாகரம், பென்னாகரம்
தெரிவித்தவர்: Mr.Mohan
பென்னாகரம் பழைய பஸ் நிலையம் மற்றும் கடைவீதி பகுதியில் சாலையோர கடைகளின் ஆக்கிரமிப்பு அதிகமாக உள்ளது. இதனால் அரசு, தனியார் பஸ்கள் சாலைகளின் நடுவே பொதுமக்களை இறக்கி விட்டு செல்கின்றனர். ஆக்கிரமிக்கப்பட்ட கடைகளால் தினமும் காலை மாலை வேளைகளில் அதிகப்படியான வாகன நெரிசல் ஏற்படுகிறது. இந்த சாலையை கடக்கும் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் மிகுந்த சிரமத்திற்குள்ளாகின்றனர். எனவே சாலையை ஆக்கிரமித்துள்ள கடைகளை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சபரிராஜன், பென்னாகரம்.