திருப்பூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
ேதாண்டிய குழியால் விபத்து அபாயம்
பல்லடம், பல்லடம்
தெரிவித்தவர்: குமரன்
ேதாண்டிய குழியால் விபத்து அபாயம்
பல்லடம் தாலுகா மாதப்பூர் ஊராட்சி சிங்கனூரில் மாரியம்மன் கோவில் முதல் வலசுப்பாளையம் வரை செல்லும் தார்ச்சாலை, புதிதாக அமைக்கும் பணி நடக்்கிறது. அதில் 30 அடி நீளமுள்ள ரோட்டில் தார்ச்சாலை அமைக்கும் இடத்தை தவிர மற்ற இடங்களில் அளவுக்கு அதிகமாக குழிகளை தோண்டி வருகின்றனர். அது மட்டும் இல்லாமல் சாலையின் ஓரங்களில் கிராவல் மண் மட்டுமே பயன்படுத்த வேண்டும். ஆனால் அங்கு உள்ள செம்மண் மற்றும் களிமண்ணும் பயன்படுத்தப்படுகிறது. இதனாலும் விபத்து நிகழ அதிக வாய்ப்பு உள்ளது. எனவே அதிகாரிகள் இந்த சாலை பணியை நேரடியாக ஆய்வு செய்து அதிகமாக குழி தோண்டப்பட்ட இடங்களில் மீண்டும் மண் கொட்டி சமன்படுத்த ேவணடும்.
குமரன், மாதப்பூா்.
87879 87845