திருவாரூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
சாலை சீரமைக்கப்படுமா?
விளமல், திருத்துறைப்பூண்டி
தெரிவித்தவர்: தெட்சிணாமூர்த்தி
திருவாரூர் தண்டலை ஊராட்சி தியானபுரம் சாலை மற்றும் கூட்டுறவு நகர் சாலை சீரமைக்கும் பணி நடந்தது. இதற்காக சாலை முழுவதும் பெயர்ந்து எடுக்கப்பட்டது. ஆனால் தற்போது வரை சாலை அமைக்கும் பணி நிறைவடையாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால் இந்த சாலை வழியாக பொதுமக்கள் சிரமத்துடன் சென்று வருகின்றனர். வாகனங்களில் செல்பவர்கள் ஜல்லிக்கற்கள் பெயர்ந்து கிடப்பதால் நிலை தடுமாறி கீழே விழுந்து காயம் அடைகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் சாலை அமைக்கும் பணியை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.