நாமக்கல்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
பள்ளத்தை சரி செய்யலாமே!
பாலப்பாளையம், இராசிபுரம்
தெரிவித்தவர்: செந்தில் ராஜா
ராசிபுரம் கூனவேலம்பட்டி புதூர் ஊராட்சிக்குட்பட்ட பாலப்பாளையம் ஊரின் நடுவே தார்சாலை போடப்பட்டது. இந்த சாலையின் ஓரங்களில் கழிவுநீர் செல்வதற்காக கால்வாய் அமைக்கப்பட்டது. இதன் ஒரு பகுதியில் மட்டும் சாலை ஓரத்தில் பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது. அந்த இடம் வளைவான பகுதி என்பதால் வாகன ஓட்டிகள் அடிக்கடி அதில் விழுந்து காயம் அடைகின்றனர். எனவே சாலையை ஒட்டியுள்ள பள்ளத்தை சரி செய்ய அதிகாரிகள் முன் வர வேண்டும்.