கள்ளக்குறிச்சி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
சாலை வசதி வேண்டும்
மஞ்சப்புத்தூர், சங்கராபுரம்
தெரிவித்தவர்: மாநகர மக்கள்
சங்கராபுரம் அருகே மஞ்சப்புத்தூர், மேலப்பட்டு ஆகிய கிராமங்களில் சுமார் 500 ஏக்கருக்கு மேற்பட்ட நிலப்பரப்பில் விவசாயிகள் விவசாயம் செய்து வருகின்றனர். இங்குள்ள நிலங்களில் அறுவடை செய்யப்படும் விளைபொருட்களை விற்பனைக்காக எடுத்துச்செல்ல உரிய சாலை வசதி இல்லை. இதனால் விவசாய நிலங்களில் இருந்து விளைபொருட்களை தலையில் சுமந்தபடி நீண்ட தூரம் நடந்து தார் சாலைக்கு வர வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு வருவதால் விவசாயிகள் பெரும் சிரமமடைந்து வருகின்றனர். இதை தவிர்க்க அங்குள்ள தார் சாலையில் இருந்து விவசாய நிலத்திற்கு செல்ல உரிய சாலை வசதி செய்து கொடுக்க வேண்டும்.