கள்ளக்குறிச்சி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
உலர் களங்கள் தேவை
அரசம்பட்டு, சங்கராபுரம்
தெரிவித்தவர்: பொதுமக்கள்
விவசாயிகளுக்கு தேவையான உலர் களங்கள் இல்லாததால், சங்கராபுரம் அருகே அரசம்பட்டு வழியாக பல்வேறு ஊர்களுக்கு செல்லும் பிரதான சாலையில் விளைபொருட்களை விவசாயிகள் உலர வைத்து வருகின்றனர். இதனால் அங்கு விபத்து ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது. இதை தவிர்க்க செம்பராம்பட்டு பிரிவு சாலையிலிருந்து அரசம்பட்டு வரை உள்ள இடைப்பட்ட பகுதியில் போதுமான அளவுக்கு உலர் களங்கள் அமைக்க வேண்டும்.