நாமக்கல்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
சாலை அமைக்க கோரிக்கை
நாமக்கல், நாமக்கல்
தெரிவித்தவர்: Mr.Nagarajan
நாமக்கல் மாவட்டம் மோகனூர் அருகே தோப்பூரில் இருந்து ஆரியூர் மற்றும் சுற்றுப்பகுதிகளுக்கு செல்லும் சாலைகளில் வீடுகளுக்கு புதிதாக குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டது, இந்த குடிநீர் இணைப்பு வழங்குவதற்காக தார் சாலைகளில் குழி தோண்டப்பட்டது. ஆனால் மீண்டும் சாலை அமைக்கப்படாததால் மேடும் பள்ளமுமாக காட்சி அளிக்கிறது. இதனால் இந்த சாலையில வாகனங்களில் செலவோர் கடும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். எனவே இந்த சாலையை சீரமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-சம்பத்குமார், மோகனூர்.