இராமநாதபுரம்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
கிடப்பில் போடப்பட்ட தார்ச்சாலை பணி
கீழச்சிறுபோது, முதுகுளத்தூர்
தெரிவித்தவர்: முருகன்
ராமநாதபுரம் மாவட்டம் கீழச்சிறுபோது கிராமத்தில் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு ஒரு மாதத்திற்கு முன்பு தார்ச்சாலை அமைக்க ஜல்லி கற்கள் கொட்டப்பட்டு சாலை அமைக்க எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளதால் பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் முதியவர்கள் கீழே விழுந்து காயம் அடைகின்றனர். எனவே விரைவில் தார்ச்சாலை அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.