சேலம்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
திறந்தவெளியில் அபாய கிணறு
ஏரிக்கரை பேருந்து நிறுத்தம் (தாரமங்கலம் TO ஓமலூர் வழியில்), ஓமலூர்
தெரிவித்தவர்: Sasikumar (Social Worker)
சேலம் மாவட்டம் தாரமங்கலம்- ஓமலூர் வழியில் ஏரிக்கரை பஸ் நிறுத்தத்தில் ரோட்டை ஒட்டி திறந்த வெளியில் கிணறு உள்ளது. கிணற்று பகுதியில் திட்டு அல்லது தடுப்பு சுவர் இல்லாமல் காணப்படுகிறது. இதனால் இரவு நேரங்களில் வெளிச்சம் இல்லாததால் அந்த வழியாக வரும் கிணற்றுக்குள் தவறி விழும் வாய்ப்பு உள்ளது. எனவே ஆபத்தான வகையில் திறந்த நிலையில் இருக்கும் கிணற்றுக்கு சுற்றுச்சுவர் கட்டி தரவேண்டும் என்பதே இந்த பகுதி மக்களின் முக்கிய கோரிக்கையாக உள்ளது. அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-கைலாசநாதன், தாரமங்கலம்.