இராமநாதபுரம்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
சாலை அகலப்படுத்தப்படுமா?
ஆர் எஸ்.மங்கலம், இராமநாதபுரம்
தெரிவித்தவர்: காதர் மீரா
ராமநாதபுரம் மாவட்டம் ஆர் எஸ்.மங்கலம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு செல்லும் சாலை குறுகலாக உள்ளது. இந்த சாலையில் தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. இதனால் கனரக வாகனங்கள் செல்லும்போது மாணவிகள் கீழே விழுந்து காயம் அடைகின்றனர். எனவே விபத்து ஏற்படும் வாய்ப்பு உள்ளதால் சாலையை அகலப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.