திருப்பூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
பயணிகள் நிழற்குடை அமைக்கப்படுமா?
தொரவலூர், திருப்பூர்
தெரிவித்தவர்: சம்பத்
பயணிகள் நிழற்குடை அமைக்கப்படுமா?
குன்னத்தூர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி எதிரில் பயணிகள் நிழற்குடை அமைக்கப்பட்டிருந்தது. அதன் பின்னர் இடிந்து மூன்று வருடங்களாக புதிய நிழற்குடை கட்டப்படாமல் உள்ளது. இதனால் குன்னத்தூர் திருப்பூர் சாலையில் உள்ள இந்த பஸ் நிறுத்தத்தில் பயணிகள் மற்றும் மாணவி
கள் வெயிலிலும், மழையிலும் அந்த இடிபாடுகளின்மேல் அமர்ந்து இருக்கும் அவல நிலை உள்ளது. எனவே உடனடியாக பயணிகள் நிழற்குடை அமைக்கப்ப வேண்டும் என்பது அனைவரின் எதிர்பார்ப்பாகும்.
சம்பத், தொரவலூர்
--------





