8 March 2023 8:28 AM GMT
#28533
சீரமைக்க வேண்டும்
பவானி
தெரிவித்தவர்: கலைச்செல்வம்
பவானி மேட்டுநாசுவம்பாளையம் அருகே உள்ள மணக்காட்டூர் செல்லும் சாலை மிகவும் மோசமன நிலையில் காணப்படுகிறது. இதனால் இந்த வழியாக தினமும் பள்ளிக்கூட வாகனங்கள் சிரமப்பட்டு சென்று வருகின்றன. சைக்கிளில் செல்லும் மாணவ-மாணவிகளும் அவதிப்பட்டு வருகிறார்கள். அடிக்கடி விபத்து நடந்து வருகிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையை சீரமைக்க ஆவன செய்வார்களா?