திருப்பூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
ஆபத்தான குழி மூடப்படுமா?
திருப்பூர், திருப்பூர்
தெரிவித்தவர்: மணிகண்டன்
ஆபத்தான குழி மூடப்படுமா?
பல்லடம் பனப்பாளையம் சோதனைச்சாவடி அருகே உயர் மின் கோபுர விளக்கின் கீழ் இந்த ஆபத்தான குழி சுமார் 5 அடி ஆழத்தில் உள்ளது. இந்த சாலை திருச்சி பிரதான நெடுஞ்சாலை ஆகும். இந்த இடத்தில் காலை,மாலை என இரு வேளைகளிலும் பொது மக்கள், பள்ளி குழந்தைகள், என பலரும் பஸ்சுக்காக காத்திருக்கும் முக்கிய பஸ் நிறுத்தம்ஆகும். எனவே பெரிய அசம்பாவிதம் ஏற்படுவதை தவிர்க்க உடனே நகராட்சி அதிகாரிகள் இதனை பார்வையிட்டு இந்த ஆபத்தான குழியை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மணிகண்டன்,பல்லடம்
9578441037





