திருப்பூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
சாலையில் கட்டுமான பொருட்கள்
திருப்பூர், திருப்பூர்
தெரிவித்தவர்: ரஞ்சித்குமார் தனபால்
சாலையில் கட்டுமான பொருட்கள்
திருப்பூர் புதுபஸ் நிலையம் பின்புறம் பகுதியில் நீதி அம்மாள் நகர் 3-வது விதி 19-வார்டு வாகனப் போக்குவரத்துக்கு இடையூறாக கட்டிடப்பொருட்களான மணல் மற்றும் செங்கல், சென்ட்ரிங் பலகைகளை ரோட்டிலேயே கொட்டி வைத்துள்ளனர். இதனால் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளது.இந்த சாலை ஒரு வழிப்பாதை என்பதால் போக்குவரத்துக்கு மிகவும் சிரமமாக உள்ளது. மாநகராட்சி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து கட்டுமான பொருட்களை சாலையில் கொட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ரஞ்சித்குமார் தனபால், திருப்பூர்.
7010393924





