திருப்பூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
சாலையில் ஆக்கிரமிப்பு
திருப்பூர், திருப்பூர்
தெரிவித்தவர்: ர.மணிகண்டன்
சாலையில் ஆக்கிரமிப்பு
பல்லடம் நல்லூர்பாளையம் அருகே கிருஷ்ணாபுரம் பகுதியில் வீடுகள் கட்டுமான பணி நடந்து கொண்டிருக்கிறது. இந்த கட்டுமான பணிக்கு தேவையான மண், ஜல்லி, சிமெண்டு ஆகியவை சாலையின் நடுவில் கொட்டப்பட்டுள்ளது. இதனால் அந்த வழியாக மாதப்பூர் செல்லும் கார் மற்றும் லாரி உள்ளிட்ட வாகனங்கள் 5 கிலோமீட்டர் தூரம் சுற்றி செல்ல வேண்டிய நிலை உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதனை சரி செய்ய வேண்டும் என இருசக்கர வாகன ஓட்டிகளின் சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.
ர.மணிகண்டன், பல்லடம்.
9578441037





