திருவள்ளூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
சாலையும் விபத்தும்
அண்ணா தெரு, ஆனந்த் நகர், ஆவடி, திருவள்ளூர்
தெரிவித்தவர்: சேகர்
திருவள்ளூர் மாவட்டம் ஆவடி ஆனந்த் நகர் அண்ணா தெருவில் தார்சாலை போடுவதற்காக ஜல்லிகள் மற்றும் கற்கள் கொட்டிவைக்கப்பட்டுள்ளன. ஆனால் இன்னும் சாலை போடப்படாத காரணத்தினால், இந்த சாலையில் மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள் சறுக்கி கீழே விழுந்து விடுகின்றனர். மேலும் இது போன்ற சம்பவங்கள் அடிக்கடி நடப்பதால் விரைவில் சாலை போடும் பணியை முடித்து தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.