திருவாரூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
புதிய பஸ் நிலையத்தில் சாலை சீரமைக்கப்படுமா?
திருவாரூர், திருவாரூர்
தெரிவித்தவர்: Mr. Rameshkani
திருவாரூரில் புதிய பஸ் நிலையத்துக்கு திருச்சி, தஞ்சாவூர், நாகப்பட்டினம், வேளாங்கண்ணி மற்றும் வெளியூர்களுக்கு செல்லும் பஸ்கள் வந்து செல்கின்றன. இந்த பஸ் நிலையத்தில் உள்ள சாலைகள் சேதமடைந்து குண்டும் குழியுமாக காட்சியளிக்கின்றன. இதனால் பொதுமக்கள் பஸ் நிலையத்திற்கு வந்து செல்வதற்கு மிகவும் சிரமப்படுகின்றன. மேலும், புழுதிகள் அதிக அளவில் பறப்பதால் முதியவர்கள், மாணவ மாணவிகள், சிறுவர்கள் என அனைத்து தரப்பு மக்களும் பெரும் அவதிக்குள்ளாகின்றனர். எனவே, பொதுமக்கள் மற்றும் பயணிகள் நலன் கருதி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பஸ் நிலையத்தில் உள்ள சாலையை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-பொதுமக்கள், திருவாரூர்.