நாமக்கல்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
விவசாயிகள் அவதி
நாமக்கல், நாமக்கல்
தெரிவித்தவர்: Mr.Nagarajan
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர், மோகனூர் மேம்பாலம் பகுதியில் இருந்து காவிரி பாலம் வரை பைபாஸ் சாலையில் இருபுறங்களிலும் ஏராளமான ஏக்கரில் விவசாய நிலங்கள் உள்ளன. இந்த விவசாய நிலங்களுக்கு விவசாயிகள் இடுபொருட்களை எடுத்துச் செல்லவும், விவசாய நிலங்களில் இருந்து அறுவடை செய்யப்பட்ட பொருட்களை எடுத்து செல்லவும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே அந்த பகுதியில் சர்வீஸ் சாலை அமைக்க தேசிய நெடுஞ்சாலை துறையினர் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
-காளியப்பன், மோகனூர், நாமக்கல்.




