திருப்பூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
ரோட்டில் கிடந்த பதாகை
அவினாசி, திருப்பூர்
தெரிவித்தவர்: சம்பத்
ரோட்டில் கிடந்த பதாகை
அவினாசி ஒன்றியம் சின்னேரி பாளையம் பிரிவு அருகே உள்ள ரோட்டில் வைக்கப்பட்டிருந்த பதாகை காற்றுக்கு சாய்ந்து ரோட்டில் விழுந்து உள்ளது. திருப்பூர், அவினாசி, புதிய திருப்பூர் உள்ளிட்ட பகுதி நிறுவனங்களில் வேலை பார்த்துவிட்டு தொழிலாளர்கள் இரு சக்கர வாகனத்தில் செல்கின்றனர். ரோடுகள் சந்திப்பு உள்ள அந்த இடத்தில இரவு நேரத்தில் விபத்துகள் ஏற்பட்டு உயிரிழப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே விபத்தை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சம்பத், அவினாசி.9842286155





