மாவட்டம்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
3 Aug 2022 12:06 PM GMT
#5869
புதிய தார் சாலை அமைக்கப்பட்டது
தெரிவித்தவர்: பொதுமக்கள்
நாகை மாவட்டம் நாகூரில் கடற்கரை முடுக்கு சாலை உள்ளது. இந்த பகுதியில் ஏராளமானோர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் உள்ள சாலை சேதமடைந்து காணப்பட்டது. இதனால் அந்த பகுதியை சேர்ந்த மக்கள் மிகவும் சிரமப்பட்டு வந்தனர். மேலும் இருசக்கர வாகனங்களில் செல்வோர் அவதிப்பட்டு வந்தனர். இதுகுறித்து "தினத்தந்தி" புகார் பெட்டியில் செய்தி வெளியானது. இதைத்தொடர்ந்து புதிய சாலை அமைக்கப்பட்டுள்ளது. இதனால் மகிழ்ச்சி அடைந்த பொதுமக்கள், வாகன ஓட்டிகள் உடனடி நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், செய்தி வெளியிட்ட "தினத்தந்தி" நாளிதழுக்கும் நன்றியையும், பாராட்டையும் தெரிவித்துள்ளனர்.





