2 Aug 2022 10:46 AM GMT
#5619
பழுதடைந்த சாலை
உடுக்கம்பாளையம்
தெரிவித்தவர்: ஊர் பொது மக்கள்
உடுமலை உடுக்கம்பாளையம் கிராமம் பஸ் நிலையம் அருகில் இருந்து ஆதிதிராவிடர் காலனி செல்லும் சாலை குண்டும் குழியுமாக, சேறும் சகதியுமாக மாறிவிட்டது. மேலும் மழை காலங்களில் வீடுகளில் தண்ணீர் புகுந்து விடுவதால் மக்கள் அவதிபடுகிறார்கள். எனவே சாலையை உடனே சீரமைக்க வேண்டும்.