திருப்பூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
பாதியில் நிற்கும் சாலை பணி
திருப்பூர், திருப்பூர்
தெரிவித்தவர்: ராம்குமார்
பாதியில் நிற்கும் சாலை பணி
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் வட்டம் மாம்பாடி கிராமம், அக்கரைபாளையத்தில் சாலை விரிவாக்க பணிக்காக குழி ேதாண்டியதில் குடிநீர் குழாய் துண்டிக்கப்பட்டு ஒரு மாதத்திற்க்கும் மேல் ஆகியும் சரி செய்யவில்லை.
இதனால் குடிநீ்ர் வீணாகி.குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மேலும் சாலை பணியும் நடக்கவில்லை. போக்குவரத்துக்கு பாதிப்பாக உள்ளதால் விரைவில் பாதியில் விடப்பட்ட பணியைத் தொடங்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
ராம்குமார்,மாம்பாடி. 9345615270





