திருவாரூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
சாலையை ஆக்கிரமித்த செடி, கொடிகள்
அடியக்கமங்கலம், திருவாரூர்
தெரிவித்தவர்: பொதுமக்கள்
திருவாரூர் ஒன்றியம், அடியக்கமங்கலம் ஊராட்சியில் முகமதியா தெருவில் இருந்து கள்ளிக்கும் மாதா கோவில் பாலம் மற்றும் ஆண்டிப்பாளையம் இணைப்பு சாலை உள்ளது. இந்த சாலையின் வழியாக அடிப்புதுச்சேரி, ஓடாச்சேரி, பழையவலம் மற்றும் சோழங்கநல்லூர் ,ஆமூர் ஆகிய பகுதிகளுக்கு சென்று வருகின்றனர். மேலும் பள்ளி, கல்லூரி சென்று வரும் மாணவ-மாணவிகளும் இந்த சாலையை தான் பயன்படுத்தி வருகின்றனர். தற்போது இந்த சாலையின் இரண்டு பக்கங்களிலும் செடி, கொடிகள் வளர்ந்து காணப்படுகிறது. இதனால் இந்த வழியாக செல்லும் பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து சாலையோரங்களில் உள்ள செடி, கொடிகள் அப்புறப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.