திருப்பூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
மூடப்படாத குழியால் விபத்து அபாயம்
திருப்பூர், திருப்பூர்
தெரிவித்தவர்: டி.ரஞ்சித்குமார்.
மூடப்படாத குழியால் விபத்து அபாயம்
திருப்பூர் எம்.எஸ்.நகர். 17-வது வார்டில் கொங்குமெயின்ரோடு முடியும் இடத்தில் குடிநீர் குழாய் உடைப்பை சரி செய்ய தோண்டப்பட்ட குழி மூடப்படாமல் இருக்கின்றது. இந்த குழி கடந்த 3 மாதங்களாக மூடப்படாமல் இப்படியே கிடக்கிறது. சில நாட்களுக்கு முன்பு ஒரு முதியவர் விழுந்து காயம் அடைந்தார். மேலும் குடிபோதையில் வந்த ஒருவரும் விழுந்து எழுந்து சென்றார். எனவே சம்பந்தப்பட்ட திருப்பூர் மாநகராட்சி அதிகாரிகள் பெரிய விபத்து ஏற்படும் முன்பு இந்த குழியை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
டி.ரஞ்சித்குமார். எம்.எஸ்.நகர்.





