நாமக்கல்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
வேகத்தடை வேண்டும்
நாமக்கல், நாமக்கல்
தெரிவித்தவர்: Mr.Nagarajan
நாமக்கல் மாவட்டம் மோகனூரில் இருந்து நாமக்கல் செல்லும் சாலையில் அணியாபுரம் பஸ் நிறுத்தம் அருகே 4 சாலை சந்திப்பு உள்ளது. இந்த பகுதியில் வேகத்தடை இல்லாததால் 4 சாலைகளில் இருந்து வேகமாக வரும் வாகனங்கள் சந்திப்பு பகுதியில் வரும்போது விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. சிறு சிறு விபத்துகள் நடந்துள்ளது. பெரிய அசம்பாவிதம் ஏற்படும் முன் அணியாபுரம் பஸ் நிறுத்தம் அருகே 4 சாலை சந்திப்பு பகுதியில் வேகத்தடை அமைக்க வேண்டும்.
-ராமசாமி- அணியாபுரம்




