திருச்சிராப்பள்ளி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
சேறும், சகதியுமான சாலை
வசந்த நகர், திருச்சிராப்பள்ளி
தெரிவித்தவர்: பொதுமக்கள்
திருச்சி ஏர்போர்ட் வசந்த நகர் பகுதியில் வசித்து வரும் மக்கள் வயர்லெஸ் சாலையில் இருந்து வசந்த நகர் செல்வதற்கு அமைக்கப்பட்டுள்ள முக்கிய சாலையான மெயின் ரோடு பகுதியில் பாதாள சாக்கடை திட்டம் நடைபெற்று வருகிறது. இதனால் இப்பகுதியில் சாலைகள் பறிக்கப்பட்டு பாதாள சாக்கடை பணிகள் நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் தற்போது பெய்த மழையால் அப்பகுதியில் உள்ள சாலைகள் முழுவதும் சேரும், சகதியுமாக மாறி பொதுமக்கள் நடந்து செல்வதற்கு கூட வழியில்லாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.





