திருவாரூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
சாலையோரத்தில் அபாய பள்ளம்
நீடாமங்கலம்., மன்னார்குடி
தெரிவித்தவர்: பொதுமக்கள்
திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் நகரில் தஞ்சை-வேளாங்கண்ணி சாலை உள்ளது. இந்த சாலையில் ரெயில்வே கேட் அருகே உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கியின் எதிரில் செல்போன் வயர் பதிக்கும் பணியின் போது பள்ளம் தோண்டப்பட்டது. பணி முடிந்தவுடன் பள்ளத்தினை சரிவர மூடவில்லை. இதனால் அந்த பகுதியில் சாலையோரத்தில் அபாய பள்ளம் ஏற்பட்டுள்ளது. மழைக்காலங்களில் இந்த பள்ளத்தில் தண்ணீர் தேங்கி விடுகிறது. மேலும் அந்த வழியாக நடந்து செல்பவர்கள் பள்ளம் இருப்பது தெரியாமல் தவறி விழுந்து விடுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து சாலையோரத்தில் உள்ள பள்ளத்தை சீரமைக்க வேண்டும் என்பது மக்களின் கோரிக்கையாகும்.