நாமக்கல்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
வேகத்தடைகள் அமைக்கப்படுமா?
நாமக்கல், நாமக்கல்
தெரிவித்தவர்: Mr.Nagarajan
நாகமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் பஸ் நிலையத்தில் இருந்து கரூர் நோக்கி செல்லும் பஸ்களும், கரூரில் இருந்து பரமத்திவேலூர் நோக்கி வரும் பஸ்களும் அதிவேகமாக திருவள்ளுவர் சாலை மற்றும் அரசு மருத்துவமனை பகுதியில் வருவதால் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருகிறது. இதனால் மருத்துமனைக்கு வரும் நோயாளிகளும், பொதுமக்களும், பள்ளி செல்லும் மாணவர்களும் அச்சத்தோடு சாலையில் செல்கின்றனர். எனவே விபத்துகளை தடுப்பதற்கு அரசு மருத்துவமனை அருகில் உள்ள காமராஜர் சிலை அருகேயும், திருவள்ளுவர் சாலை பகுதியில் உள்ள வளைவின் இரு பகுதிகளிலும் வேகத்தடைகள் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
-ஜீவா, பரமத்திவேலூர், நாமக்கல்.




