திருச்சிராப்பள்ளி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
குண்டும், குழியுமான சாலை
புள்ளம்பாடி, திருச்சிராப்பள்ளி
தெரிவித்தவர்: பொதுமக்கள்
திருச்சி மாவட்டம், புள்ளம்பாடிபேரூராட்சியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த கனமழையின் காரணமாக பஸ் நிலையம் சாலைப் பகுதி சிதிலமடைந்து குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் பயணிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். இந்த பஸ் நிலையத்திற்கு தினசரி சுமார் 100 பஸ்கள் திருச்சியில் இருந்து சிதம்பரம், கடலூர், அரியலூர், திருமானூர், தஞ்சாவூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு இயக்கப்பட்டு வருகிறது. மேலும் பல்வேறு ஊர்களுக்கு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து குண்டும், குழியுமான சாலையை சீரமைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.





