நாமக்கல்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
பாதியில் நிற்கும் சாலைபணி
நாமக்கல், நாமக்கல்
தெரிவித்தவர்: Mr.Nagarajan
வெண்ணந்தூர் ஒன்றியம் செம்மாண்டப்பட்டி பஞ்சாயத்து அலுவலகத்தில் இருந்து காணாம்பாளையம் வரை செல்லும் தார்சாலை சேதமடைந்து இருந்தது. இந்தநிலையில் புதிய தார்சாலை அமைக்க நடவடிக்கை எடுத்து பணிகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில் அவை பாதியில் நிறுத்தப்பட்டு பல ஆண்டுகள் ஆகி உள்ளது. இதனால் சாலையில் ஜல்லிகற்கள் கொட்டிய நிலையில் உள்ளதால் போக்குவரத்துக்கு பெரும் இடையூறாக உள்ளது. எனவே அதிகாரிகள் உடனடியாக சாலையை சீரமைத்துக் கொடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
-பழனிவேல், செம்மாண்டப்பட்டி.