தருமபுரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
நான்கு ரோடு சந்திப்பில் சிக்னல்
பாலக்கோடு, பாலக்கோடு
தெரிவித்தவர்: கவியரசன்,சித்திரப்பட்டி
பாலக்கோடு தாலுகாவில் பிரசித்தி பெற்ற புதூர் மாரியம்மன் கோவில் அருகில் (தர்மபுரி-ஒசூர்) நான்கு ரோடு பை பாஸ் சந்திப்பு அமைந்துள்ளது. இப்பகுதியில் பல்பொருள் அங்காடி மற்றும் அரசு அலுவலகங்கள் இயங்கி வருவதால் போக்குவரத்து நெரிசலாக காணப்படுகிறது. இந்த சாலையில் தினமும் பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன.
இச்சந்திப்பில் வேகத்தடை மற்றும் எச்சரிக்கை விளக்கு இல்லாததால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன.
எனவே விபத்துகளை தடுக்கும் பொருட்டு வேகத்தடை அமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- காத்தவராயன், பாலக்கோடு.