தேனி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
விபத்து அபாயம்
தேனி, பெரியகுளம்
தெரிவித்தவர்: விக்னேஷ்
தேனி பாரஸ்ட்ரோடு பகுதியில் கடந்த மாதம் சாலை சீரமைக்கப்பட்டது. இந்த சாலையில் வேகத்தடைகள் அமைக்கப்பட்ட இடங்களில் அதுகுறித்த எந்த அறிவிப்பும் இல்லை. வேகத்தடை மீது வெள்ளை கோடுகள் கூட வரையப்படவில்லை. இதனால் வேகத்தடை இருப்பது தெரியாமல் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே வேகத்தடை அமைந்துள்ள பகுதியில் உரிய விபத்து தடுப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும்.